Click Here to loginHelp
 
HSCP Course & Content Materials > HSCP Course Content and Materials for Tamil 4

Course Content for Tamil 4

HSCP 4 முதல் பருவத்தின் நோக்கம்

புத்தகங்கள்:

தமிழ் நிலை 4 முதல் பருவம் ழகரம் (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)

GGS கட்டுரை பயிற்சிகள் - வகுப்பு 5

பேசுதல்:

படம் உணர்த்தும் கருத்தைப் புரிந்துக் கொண்டு பேசுதல்.

அறச்சிந்தனை, நற்பண்பு வளர்க்கும் பாடல்களைப் புரிந்து கொண்டு பேச முயலுதல்.

இலக்கணக் கருத்துகளை எளிமையாகப் புரிந்து கொள்ளல். புரிந்து கொண்ட கருத்துகளைத் தம் பேச்சில் பயன்படுத்துதல்.

படக்காட்சிகள், சூழல்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப உரையாடல் உருவாக்கிப் பேசுதல்.

தாம் கேட்ட புதிய சொற்கள், தொடர்கள், உரைப் பகுதிகள் முதலியவற்றின் பொருளுணர வினாக்கள் எழுப்பி விடை காணல்.

எளிய இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொண்டு பேசுதல். (பெயரெச்சம், வினையெச்சம், செயப்படுபொருள் குன்றிய / குன்றா வினைகள், தன்வினை-பிறவினை, மூவகை மொழிகள், ஒலி வேறுபாடு உடைய சொற்களின் பொருள் அறிந்து, சரியாக ஒலித்துப் பழகுதல்)

மொழியின் நுட்பங்களைப் புரிந்து கொண்டு பொருத்தமாகப் பேசுதல் (மரபுத் தொடர்கள், இணை மொழிகள், நிறுத்தக்குறியீடு, கருத்து மாறாத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள், உவமைத் தொடர்கள்)

மூன்று, நான்கு, ஐந்து சொல் கொண்டு தொடர் உருவாக்கிப் பேசுதல்.

பிறரோடு தயக்கமின்றித் தமிழில் பேசும் திறன் பெறுதல்.

திட்டப்பணியைச் செய்வார்கள்.

கேட்டல்:

புதிய சொற்களையும் தொடர்களையும் கேட்டுப் புரிந்துக் கொள்ளுதல்.

உரைப்பகுதி, உரையாடல் ஆகியவற்றைக் கேட்டுப் பொருளுணர்தல்.

அறக்கருத்துகள் நிறைந்த பாடல்களைக் கேட்டுப் பொருளுணர்தல்.

அறம் / நீதி கூறும் கதைப்பகுதிகளைக் கேட்டறிதல்.

ஒலி வேறுபாடுடைய சொற்களைக் கேட்டுப் பொருள் அறிதல். (ண, த, ன / ர, ற / ல, ழ, ள)

இலக்கணக் கருத்துகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல் (பெயரெச்சம், வினையெச்சம், செயப்படுபொருள் குன்றிய / குன்றா வினைகள், தன்வினை- பிறவினை, மூவகை மொழிகள், மரபுத் தொடர்கள், உவமைத் தொடர்கள், இணை மொழிகள், நிறுத்தக்குறியீடு, கருத்து மாறாத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள்)

படித்தல்:

எளிய பாடல்கள், உரைப் பகுதிகள், தகவல் துளி, சுவைச் செய்திகள், கதைப் பகுதிகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளுதல்.

படச்சூழல்களைப் புரிந்து கொண்டு, உரையாடல், கதை, சூழல் உருவாவாக்க முயலுதல்.

புதிய சொற்களின் பொருளுணர்ந்து தம் முன்னறிவோடு இணைத்தல்.

அறக்கருத்துகள் உணர்த்தும் பாடல்களைப் படித்துப் பொருளுணர்தல்.

இலக்கணக் கருத்துகளைப் படித்து தெரிந்துக் கொள்ளுதல். ((பெயரெச்சம், வினையெச்சம், செயப்படுபொருள் குன்றிய / குன்றா வினைகள், தன்வினை-பிறவினை, மூவகை மொழிகள், ஒலி வேறுபாடு உடைய சொற்களின் பொருள் அறிந்து, சரியாக ஒலித்துப் பழகுதல்)

எளிய நடைமுறை இலக்கணக் கூறுகளைப் படித்துத் தெரிந்துக் கொள்ளுதல். (மரபுத் தொடர்கள், இணை மொழிகள், நிறுத்தக்குறியீடு, கருத்து மாறாத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள், உவமைத் தொடர்கள்)

மூன்று, நான்கு, ஐந்து சொல் கொண்ட தொடர்களைப் படித்தல்.

விளம்பரம் / அறிவிப்பு முதலானவற்றைப் படித்துக் கருத்துணர்தல், விடை கூறும் திறன் பெறுதல்.

கருத்து விளக்கப்படத்தின் கருத்தறிதல்.

பாடநூலுக்கு அப்பாற்பட்டும் தமிழ் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், கதை நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதற்கு ஆர்வம் கொள்ளுதல்.

எழுதுதல்:

எளிய எழுத்துப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் (சொல்வதைக் கேட்டு எழுதுதல், சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுதல்)

சிறுசிறு உரைப் பகுதிகளைக் கேட்டும் படித்தும் புரிந்து கொண்டு விடை எழுதுதல்.

படச் சூழல்களைப் புரிந்துக் கொள்ளுதல், படக் காட்சிகளைத் தொர்புபடுத்தி உரையாடல், கதை, கட்டுரை, பாடல் எழுத முயலுதல்.

பாடப் பொருண்மை சார்ந்த படக் காட்சிகளைப் புரிந்து கொண்டு கருத்துகளைத் தம் சொந்த நடையில் எழுதுதல்.

இலக்கணக் கருத்துகளைப் புரிந்து கொண்டு பொருத்தமாக எழுதிப் பழகுதல். (பெயரெச்சம், வினையெச்சம், செயப்படுபொருள் குன்றிய / குன்றா வினைகள், தன்வினை-பிறவினை, மூவகை மொழிகள், ஒலி வேறுபாடு உடைய சொற்களின் பொருள் அறிந்து, சரியாக எழுதிப் பழகுதல்)

எளிய மொழிப் பயிற்சிகளைப் புரிந்துக் கொண்டு விடையளித்தல் (ஒலி வேறுபாடுடைய சொற்கள்)

மொழியின் நுட்பங்களைப் புரிந்து கொண்டு பொருத்தமாகப் எழுதுதல் (மரபுத் தொடர்கள், இணை மொழிகள், நிறுத்தக்குறியீடு, கருத்து மாறாத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள், உவமைத் தொடர்கள்)

மூன்று, நான்கு, ஐந்து சொல் கொண்ட தொடர்களை உருவாக்குதல்.

விடுகதை / குறுக்கெழுத்துப் புதிர், மொழி, விளையாட்டுகள் போன்றவற்றைப் படித்து விடை எழுதுதல்.

உரைப் பகுதியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுதல்.

ஆங்கிலத்திற்கு இணையாண தமிழ்ச் சொற்களை எழுதுதல்.

சிந்தனைக்கு விருந்து அளிக்கும் படைப்பாற்றல் வளர் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுதல்.

சொற்கள், எளிய தொடர்கள், சிறு உரைப்பகுதி ஆகியவற்றை மொழிபெயர்த்து எழுதுதல்.

எளிய செயல் திட்டங்களை மேற்கொள்ளுதல்.

குறிப்புகளை விரித்து எழுதுதல், முறை மாறியதொடர்களை முறைப்படுத்துதல், குறிப்புகளைக் கொண்டு கடிதம், கட்டுரை, உரைப்பகுதி நிறைவு செய்தல், எளிய சொற்களைக் கொண்டு பாடல் எழுதுதல்.

கொடுக்கப்படும் தலைப்பில் கட்டுரை எழுதுவார்கள்.

HSCP 4 இரண்டாம் பருவத்தின் நோக்கம்

புத்தகங்கள்:

தமிழ் நிலை 4 இரண்டாம் பருவம் ழகரம். (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)

GGS கட்டுரை பயிற்சிகள் - வகுப்பு 5

பேசுதல்:

படம் உணர்த்தும் கருத்தைப் புரிந்துக் கொண்டு பேசுதல்.

அறச்சிந்தனை, நற்பண்பு வளர்க்கும் பாடல்களைப் புரிந்து கொண்டு பேச முயலுதல்.

இலக்கணக் கருத்துகளை எளிமையாகப் புரிந்து கொள்ளல். புரிந்து கொண்ட கருத்துகளைத் தம் பேச்சில் பயன்படுத்துதல்.

படக்காட்சிகள், சூழல்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப உரையாடல் உருவாக்கிப் பேசுதல்.

தாம் கேட்ட புதிய சொற்கள், தொடர்கள், உரைப் பகுதிகள் முதலியவற்றின் பொருளுணர வினாக்கள் எழுப்பி விடை காணல்.

எளிய இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொண்டு பேசுதல். (பெயரெச்சம், வினையெச்சம், செயப்படுபொருள் குன்றிய / குன்றா வினைகள், தன்வினை-பிறவினை, மூவகை மொழிகள், ஒலி வேறுபாடு உடைய சொற்களின் பொருள் அறிந்து, சரியாக ஒலித்துப் பழகுதல்)

மொழியின் நுட்பங்களைப் புரிந்து கொண்டு பொருத்தமாகப் பேசுதல் (மரபுத் தொடர்கள், இணை மொழிகள், நிறுத்தக்குறியீடு, கருத்து மாறாத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள், உவமைத் தொடர்கள்)

நான்கு, ஐந்து, ஆறு சொல் கொண்டு தொடர் உருமவாக்கிப் பேசுதல்.

பிறரோடு தயக்கமின்றித் தமிழில் பேசும் திறன் பெறுதல்.

குழுத்திட்டபணியாகக் குறும்படத்தைத் தயாரிப்பார்கள்.

கேட்டல்:

புதிய சொற்களையும் தொடர்களையும் கேட்டுப் புரிந்துக் கொள்ளுதல்.

உரைப்பகுதி, உரையாடல் ஆகியவற்றைக் கேட்டுப் பொருளுணர்தல்.

அறக்கருத்துகள் நிறைந்த பாடல்களைக் கேட்டுப் பொருளுணர்தல்.

அறம் / நீதி கூறும் கதைப்பகுதிகளைக் கேட்டறிதல்.

ஒலி வேறுபாடுடைய சொற்களைக் கேட்டுப் பொருள் அறிதல். (ண, த, ன / ர, ற / ல, ழ, ள)

இலக்கணக் கருத்துகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல் (பெயரெச்சம், வினையெச்சம், செயப்படுபொருள் குன்றிய / குன்றா வினைகள், தன்வினை-பிறவினை, மூவகை மொழிகள், மரபுத் தொடர்கள், உவமைத் தொடர்கள், இணை மொழிகள், நிறுத்தக்குறியீடு, கருத்து மாறாத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள்)

படித்தல்:

எளிய பாடல்கள், உரைப் பகுதிகள், தகவல் துளி, சுவைச் செய்திகள், கதைப் பகுதிகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளுதல்.

படச்சூழல்களைப் புரிந்து கொண்டு, உரையாடல், கதை, சூழல் உருவாவாக்க முயலுதல்.

புதிய சொற்களின் பொருளுணர்ந்து தம் முன்னறிவோடு இணைத்தல்.

அறக்கருத்துகள் உணர்த்தும் பாடல்களைப் படித்துப் பொருளுணர்தல்.

இலக்கணக் கருத்துகளைப் படித்து தெரிந்துக் கொள்ளுதல். ((பெயரெச்சம், வினையெச்சம், செயப்படுபொருள் குன்றிய / குன்றா வினைகள், தன்வினை-பிறவினை, மூவகை மொழிகள், ஒலி வேறுபாடு உடைய சொற்களின் பொருள் அறிந்து, சரியாக ஒலித்துப் பழகுதல்)

எளிய நடைமுறை இலக்கணக் கூறுகளைப் படித்துத் தெரிந்துக் கொள்ளுதல். (மரபுத் தொடர்கள், இணை மொழிகள், நிறுத்தக்குறியீடு, கருத்து மாறாத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள், உவமைத் தொடர்கள்)

நான்கு, ஐந்து, ஆறு சொல் கொண்ட தொடர்களைப் படித்தல்.

விளம்பரம் / அறிவிப்பு முதலானவற்றைப் படித்துக் கருத்துணர்தல், விடை கூறும் திறன் பெறுதல்.

கருத்து விளக்கப்படத்தின் கருத்தறிதல்.

பாடநூலுக்கு அப்பாற்பட்டும் தமிழ் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், கதை நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதற்கு ஆர்வம் கொள்ளுதல்.

எழுதுதல்:

எளிய எழுத்துப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் (சொல்வதைக் கேட்டு எழுதுதல், சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுதல்)

சிறுசிறு உரைப் பகுதிகளைக் கேட்டும் படித்தும் புரிந்து கொண்டு விடை எழுதுல்.

படச் சூழல்களைப் புரிந்துக் கொள்ளுதல், படக் காட்சிகளைத் தொர்புபடுத்தி உரையாடல், கதை, கட்டுரை, பாடல் எழுத முயலுதல்.

பாடப் பொருண்மை சார்ந்த படக் காட்சிகளைப் புரிந்து கொண்டு கருத்துகளைத் தம் சொந்த நடையில் எழுதுதல்.

இலக்கணக் கருத்துகளைப் புரிந்து கொண்டு பொருத்தமாக எழுதிப் பழகுதல். (பெயரெச்சம், வினையெச்சம், செயப்படுபொருள் குன்றிய / குன்றா வினைகள், தன்வினை-பிறவினை, மூவகை மொழிகள், ஒலி வேறுபாடு உடைய சொற்களின் பொருள் அறிந்து, சரியாக எழுதிப் பழகுதல்)

எளிய மொழிப் பயிற்சிகளைப் புரிந்துக் கொண்டு விடையளித்தல் (ஒலி வேறுபாடுடைய சொற்கள்)

மொழியின் நுட்பங்களைப் புரிந்து கொண்டு பொருத்தமாகப் எழுதுதல் (மரபுத் தொடர்கள், இணை மொழிகள், நிறுத்தக்குறியீடு, கருத்து மாறாத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள், உவமைத் தொடர்கள்)

நான்கு, ஐந்து, ஆறு சொல் கொண்ட தொடர்களை உருவாக்குதல்.

விடுகதை / குறுக்கெழுத்துப் புதிர், மொழி, விளையாட்டுகள் போன்றவற்றைப் படித்து விடை எழுதுதல்.

உரைப் பகுதியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுதல்.

ஆங்கிலத்திற்கு இணையாண தமிழ்ச் சொற்களை எழுதுதல்.

சிந்தனைக்கு விருந்து அளிக்கும் படைப்பாற்றல் வளர் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுதல்.

சொற்கள், எளிய தொடர்கள், சிறு உரைப்பகுதி ஆகியவற்றை மொழிபெயர்த்து எழுதுதல்.

எளிய செயல் திட்டங்களை மேற்கொள்ளுதல்.

குறிப்புகளை விரித்து எழுதுதல், முறை மாறிய தொடர்களை முறைப்படுத்துதல், குறிப்புகளைக் கொண்டு கடிதம், கட்டுரை, உரைப்பகுதி நிறைவு செய்தல், எளிய சொற்களைக் கொண்டு பாடல் எழுதுதல்.

HSCP Home Page